தேசிய தேர்வுகள் மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
Senior assistant
Junior assistant
Junior Accountant
Stenographer
காலியிடங்கள்
Senior assistant - 18
Junior assistant - 57
Junior Accountant - 7
Stenographer - 8
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதி விபரங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன. முழுமையான விபரங்களுக்கு கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பணியின் தன்மை
நிரந்தரம்
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி
31.07.2020
IMPORTANT LINKS