தமிழகத்தில் ஜவுளித் தொழில்நுட்பத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
Junior Assistant
Library Assistant
Lab Assistant
Electrician
Plumber
Multi Tasking Staff
காலியிடங்களின் எண்ணிக்கை
Junior Assistant - 05
Library Assistant - 02
Lab Assistant - 06
Electrician - 01
Plumber - 01
Multi Tasking Staff - 04
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
முழுமையான விபரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
பணியிடம்
சென்னை உட்பட பல பகுதிகள்
விண்ணப்பிக்கும்முறை
Online
விண்ணப்பக் கட்டணம்
Gen / OBC - Rs.500/-
SC/ST - Rs.300/-
விண்ணப்பத்தின் நகல் அனுப்ப வேண்டிய முகவரி
The Director,
National Institute of Fashion technology,
Rajiv Gandhi salai,
Taramani,
Chennai - 600 113
விண்ணப்பிக்க கடைசி தேதி
24.07.2020
IMPORTANT LINKS