தேசிய ஊரக வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ளதாக State Programme Coordinators
& Others ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது
வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு
அறிவுத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் மூலம் பதிவு
செய்து கொள்ளலாம்.
தேசிய ஊரக வளர்ச்சி ஆணையத்தில் State Programme Coordinators & Others பணிகளுக்கு என 510 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Post Graduate in Economics/Rural Development/Rural Management/Political Science/ Sociology/Social Work/Development Studies தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ. 12,500/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 10.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

IMPORTANT LINKS