ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது அதிகாரி பணியிடங்களுக்கு பல்வேறு
காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை, கல்வி
தகுதி, ஆன்லைன் பதிவு செயல்முறைகள், கட்டணம் தொடர்பான அனைத்து விவரங்களுக்கும்
கீழே வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பித்து கொள்ளலாம்.
SBI காலிப்பணியிடங்கள்:
SBI வங்கியில் இந்தியா முழுவதும் 3850 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 550 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார் வயதானது 30 ஆண்டுகளுக்குள் இருக்க
வேண்டும். அதாவது விண்ணப்பத்தார்கள் 02.08.1990 க்கு முந்தையதாக பிறந்திருக்க
வேண்டும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணப்பத்தார்கள் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Officers – Rs.23,700/-
பாரத ஸ்டேட் வங்கியில் மேற்கண்ட பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.sbi.co.in/ என்ற இணைய தளம் மூலம் 27.07.2020 முதல் 16.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
ONLINE APPLY LINK