Ticker

6/recent/ticker-posts

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள ECG Technician பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.


பதவியின் பெயர்

ECG Technician


காலியிடங்கள்

10 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு

18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி

விண்ணப்பத்தாரர்கள் 10+2/Graduation in Science having Certificate /Diploma/Degree in ECG Laboratory Technology/ Cardiology/ Cardiology Technician/Cardiology Techniques பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.


சம்பள விபரம்

25,000/- படிகள்


தேர்வு முறை

Tele conference Interview


விண்ணப்பிக்கும் முறை

Online


விண்ணப்பிக்க கடைசி தேதி

18.07.2020


IMPORTANT LINKS