Ticker

6/recent/ticker-posts

Constable வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 5846 காலிப்பணியிடங்கள்

SSC Constable வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 5846 காலிப்பணியிடங்கள்

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது கான்ஸ்டபிள் (நிர்வாக) ஆண் மற்றும் பெண் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வயது வரம்பு:

01-07-2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது 18-25 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

காலியிடங்கள்




கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 + 2 (சீனியர் செகண்டரி) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Constable Pay Level-3 (Rs 21700- 69100)

தேர்வு செயல் முறை:

Computer Based Examination (CBE)

Physical Endurance and Measurement Test (PE&MT)

Medical Examination

விண்ணப்பக் கட்டணம்:

General/OBC (Male Candidates) – ரூ.100

SC/ST/Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 01.08.2020 முதல் 07.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

IMPORTANT LINKS