பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் State Bank of India ஆனது கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக 2000 பேரை பணியமர்த்த உள்ளது.
தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.
இந்த பணியிடங்கள் அடுத்த 6 மாதங்களில் நிரப்பபட உள்ளது.
காலிப்பணியிடங்கள்:
2000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேளாண் கடன்கள் மற்றும் கிராமப்புற வங்கி செயல்பாடுகள் ஆகியவற்றில் அதிக அனுபவம் உள்ளவர்களுக்கு இதை முன்னுரிமை அளிக்கப்படும்.
மாத சம்பளம்:
இளநிலை பணியாளர்களுக்கு மாதம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும்
OFFICIAL WEBSITE
இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு