Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் நிரந்தர பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ளதாக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.


பணியிடங்கள் :

ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இளநிலை / Post Graduate தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.


தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பு வெளியானதில் 7 நாட்கள் வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.


IMPORTANT LINKS