Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.


பதவியின் பெயர்

Visiting faculty

காலியிடங்கள்

Visiting faculty - 1 பணியிடம்

கல்வித்தகுதி

B.E., B.Tech., and

M.E., M.Tech (EEE,ECE,Electrical and Instrumental Engg)


சம்பளம்

Rs.1000/- per hr

விண்ணப்பிக்கும் முறை

E Mail

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் தங்களது Bio data மற்றும் தேவையான கல்விச் சான்றுகளை scan செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள e mail முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

deancfn@tnfu.ac.in

தேர்வு செய்யப்படும் முறை

Online Interview


விண்ணப்பிக்க கடைசி தேதி

15.07.2020

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION