Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Physician Assistan பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


பதவியின் பெயர்

Physician Assistant


காலிப்பணியிடங்கள்

Physician Assistant - 14 Vacancies


வயது வரம்பு

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


கல்வித்தகுதி

B.Sc (Allied Health science) or B.S (Physician Assistant) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

19,500 முதல் 62,200 வரை


விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP(PH) / DW- ரூ.300/-

Others – ரூ.600/-


தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:

TNMRB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற இணைய தளம் http://www.mrb.tn.gov.in/ மூலம் 16.08.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


IMPORTANT LINKS