தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 முதல் 45 வரை வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
Plaza Supervisor:
Any Graduate
System Engineer:
Graduate in Engineer (CS&IT) with 2 years relevant experience
Manager :
Graduate with NCC “C” certificate (or) Ex-serviceman
Technician:
ITI/Diploma in Electrical with 2 years relevant experience
மாத சம்பளம்:
ஊதியம் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடும். மேலும் விவரங்களுக்குக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் கல்வி தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது முழு விவரம் அடங்கிய சி.வி. மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 19.07.2020 க்குள் அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
E Mail ID
hr@tnrdc.com
For latest tn govt jobs click here
தமிழகத்தில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 முதல் 45 வரை வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
Plaza Supervisor:
Any Graduate
System Engineer:
Graduate in Engineer (CS&IT) with 2 years relevant experience
போலீஸ் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு
Manager :
Graduate with NCC “C” certificate (or) Ex-serviceman
Technician:
ITI/Diploma in Electrical with 2 years relevant experience
மாத சம்பளம்:
ஊதியம் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடும். மேலும் விவரங்களுக்குக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் கல்வி தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
திருவாரூர் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு