Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் ஆனது Assistant Programmer, Survey Assistant, Legal Support Officer மற்றும் Zonal Waqf Officer பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதை பற்றிய முழு விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்

உதவி புரோகிராமர்,
சர்வே உதவியாளர்,
சட்ட உதவி அதிகாரி
மண்டல வக்ஃப் அதிகாரி

ஆகிய பதவிகளுக்கு 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

Assistant Programmer: DCA/ BCA or Equivalent.

Survey Assistant: Graduate & Officers/ Surveyors retired from Survey/ Revenue/ Similar Dept.

Legal Support Officer: Advocates having 5 years’ experience.

Zonal Waqf Officer: Graduate & Retired Employees.

ஊதியம்:

Assistant Programmer: Rs.15000

Survey Assistant: Rs.20000

Legal Support Officer: Rs.40000

Zonal Waqf Officer: Rs.27000

தேர்வு செயல்முறை :

அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையிலும், தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 12.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ceotn@wakf.gov.in

tnwakfboard@gmail.com


IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

FOR MORE JOBS CLICK HERE