Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 04.09.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பதவியின் பெயர்


துப்பரவுப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை


2 (இரண்டு)

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 இருக்க வேண்டும். 

அதிகபட்சம்


BC/MBC - 32
SC/ST - 35,
PWD - 40

கல்வித்தகுதி:

எழுத படிக்க தெரிந்த அனைவரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 07.09.2020 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

Offline

அனுப்ப வேண்டிய முகவரி

“செயல் அலுவலர்,
பாண்டமங்கலம் பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம்”
என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

04.09.2020 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி வரை



IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

APPLY ONLINE