திருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆனது Junior Nurse, Staff Nurse,
Technician, MTS, Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஒன்று வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள்
இப்பணியிடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பதவிகளின் பெயர்
Junior Nurse
Staff Nurse
Technician
MTS
Assistant
10th / ITI படித்தவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியாக கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
10-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு Degree போன்ற பல்வேறு கல்வித்தகுதி
உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது, அதிகபட்சம் 28 முதல் 50 வயதுக்குள்
இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
அணுகவும்.
தமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் விவரங்கள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் இந்த மின்னஞ்சல் nieprojectcell@nieicmr.org.in முகவரிக்கு 24.08.2020 அன்று அல்லது அதற்கு முன் மாலை 05:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE