இந்திய அஞ்சல் துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று
வெளியாகியுள்ளது. காலியாக உள்ளதாக Staff Car Driver பணியிடங்களை நிரப்பும்
பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
Staff car driver
காலியிடங்கள்
Staff
car driver பதவிகளுக்கு 02 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது
விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி
:
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Light &
Heavy Driving License அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும்
பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விபரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம்
ரூ. 19,900 /- முதல் அதிகபட்சம் ரூ. 63,200 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு
பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் அனைவரும் Driving Test/ Interview செயல்பாடுகளின்
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து
கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும்
விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2020 தங்களின் விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
FOR MORE JOBS CLICK HERE