தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் IEC Specialist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிட விவரங்கள்:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் IEC Specialist பதவிக்கு 1
காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
01.01.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு
உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ
அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
முதுகலை
பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
சம்பளம்:
85,000/- for post graduate degree holders
70,000/-
for bachelore degree holders
50,000/- for diploma holders.
முக்கிய நாட்கள்:
ஆன்லைன் அறிவிக்கை வெளியான நாள்: 28.08.2020
விண்ணப்பம்
தொடங்கும் நாள்: 29.08.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்,
விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 15.09.2020க்குள்
சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
FOR MORE JOBS CLICK HERE