Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் உணவுப் பதப்படுத்தும் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூரில் Adjunct Faculty, SRF, JRF, PA & YP-II பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:

Adjunct Faculty – 03 Posts

SRF – 08 Posts

JRF – 02 Posts

Project Assistant – 02 Posts

YP-II – 02 Posts

வயது வரம்பு:

Adjunct Faculty : Less than 65 years of age

SRF/JRF/PA/YP : 35 years for men and 40 years for women

கல்வி தகுதி:

B. Tech/ B.Sc/ M.Tech / M.Sc முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Adjunct Faculty – Rs. 80,000/-

Senior Research Fellow – Rs. 31,000/-

Junior Research Fellow (JRF) – Rs. 31,000/-

Project Assistant – Rs. 20,000/-

Young Professional-II – Rs. 25,000/-

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 24.08.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

APPLY ONLINE