இந்திய தபால் துறை தற்போது மோட்டார் வாகன மெக்கானிக் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் உணவுத்துறையில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
Motor Vehicle Mechanic
காலியிடங்கள்
Motor Vehicle Mechanic - 3
வயது வரம்பு
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18
முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை
அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது
நிறுவனத்தில் ஆர்வமுள்ளவர்கள் 08 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சரியான
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
மோட்டார் வாகன மெக்கானிக் – ரூ.19,900/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தாரர்கள் Trade Test மூலம்
தேர்வு செய்யப்படுவர்.
IBPS PO வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ
அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள
முகவரிக்கு 25.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில்
விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS