இந்தியா லிமிடெட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆனது Apprentice பணியிடங்களை
நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும்
உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 19.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
Apprentice பதவிக்கு 285 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாடு அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
11.10.2020 தேதியின்படி விண்ணப்பத்தார்கள் 18 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
ஐ.டி.ஐ பாஸ் சான்றிதழ் அதாவது அந்தந்த வர்த்தகத்தில் என்.சி.வி.டி சான்றிதழ் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பத்தார்கள் ஐ.டி.ஐ யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் கீழே உள்ள இணைய தளம் மூலம் 19.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS