எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்
ஆஃப் இந்தியா லிமிடெட்
எனப்படும் ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED ஆனது Technical
Officer பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ECIL
ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இந்த 350 காலியிடங்கள் தொழில்நுட்ப அலுவலர்
காலியிடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியும் திறமையும் உள்ள
விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
Technical Officer – 350
வயது வரம்பு:
31.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
கல்வித்தகுதி:
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ தகவல் தொழில்நுட்பத்தில் முதல் வகுப்பு பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனம்/ பல்கலைக்கழகத்திலிருந்தும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
Technical Officer – Rs.23,000/-
தேர்வு செயல்முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய தளம் மூலம் 02.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS