Institute of Banking Personnel Selection எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு
நிறுவனம் ஆனது ஆகஸ்ட் 4 ஆம் தேதி IBPS PO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 யை அதன்
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 1417
காலியிடங்களுக்கு நன்னடத்தை அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதை IBPS
அறிவித்துள்ளது. ஐ.பி.பி.எஸ் பி.ஓ. அறிவிப்பில் தகுதி, ஆட்சேர்ப்பு செயல்முறை,
தேர்வு முறை போன்ற அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம்
தேர்வர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
IBPS PO பணியிடங்களுக்கு மொத்தம் 1417 பணியிடங்கள் காலியாக உள்ளன.
IBPS PO வயது வரம்பு:
01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
இந்தியாவின் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
IBPS PO தேர்வு செயல் முறை:
Online Examination – Preliminary
Online Examination – Main
Interview
IBPS விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் / அறிவிப்பு கட்டணங்கள் 05.08.2020 முதல் 06.08.2020 வரை
செலுத்தப்பட வேண்டும்.
SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்: Rs. 175/-
SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்: Rs. 175/-
மற்ற விண்ணப்பதாரர்கள்: Rs. 850 /-
IBPS PO முக்கிய தேதிகள் 2020:
IBPS விண்ணப்பிக்கும் முறை:
IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கி உள்ள இணையதளம்
மூலம் 05.08.2020 முதல் 26.08.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS