Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஊராட்சித் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவிகளின் பெயர்

அலுவலக உதவியாளர்

இரவுக்காவலர்

ஓட்டுநர்

தமிழ்நாடு அரசு ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு


காலியிடங்களின் எண்ணிக்கை

அலுவலக உதவியாளர் - 5

இரவுக்காவலர் - 2

ஓட்டுநர் - 2


கல்வித்தகுதி

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு


விண்ணப்பக் கட்டணம்

இல்லை


தேர்வு முறை

தேர்வு இல்லை. நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை

Offline. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

09.09.2020

கூட்டுறவு வங்கிகளில் வேலை பெற வேண்டுமா.?


IMPORTANT LINKS