ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) என்பது இந்திய அரசாங்கத்தின்
சட்டரீதியான அமைப்பாகும். உதவி, ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘சி’, ஸ்டெனோகிராஃபர்
கிரேடு ‘டி’, லோயர் டிவிஷன் கிளார்க் (எல்.டி.சி) மற்றும் டேட்டா என்ட்ரி
ஆபரேட்டர் (டி.இ.ஓ) பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்:
Assistant - 03
Stenographer Grade ‘C’ - 03
Stenographer
Grade ‘D’ - 06
Data Entry Operator (DEO) - 01
Lower
Division Clerk (LDC) - 05
Total - 18
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27
ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி
10+2 மற்றும் Degree முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
Assistant
– Rs. 35400 – 112400/-
Stenographer Grade ‘C’ – Rs.
35400 – 112400/-
Stenographer Grade ‘D’ – Rs.25,000 –
81100/-
Lower Division Clerk (LDC) – Rs.25,000 – 81100/-
Data
Entry Operator (DEO) – Rs.19900 – 63200 /-
தேர்வு செயல்முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Computer Based
Test/Skill Test தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
விருப்புவோர் https://ncte.gov.in/Website/vacancies.aspx என்ற இணைய
தளம் மூலம் 02.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE