இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தில், தொழிற்
பழகுநர் சட்டம் – 1961, இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் கண்ட பிரிவுகளில் தொழில்
பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தகுதியுள்ள
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
Fitter fresher – 20
Electrician fresher – 20
Welder fresher – 20
Medical Lab Technician Pathology – 10
Medical Lab Technician Radiology – 05
வயது வரம்பு:
01.06.2020 அன்று 14 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும். விதிகளின் படி
பதவிக்கு வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி:
10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
முதலாம் ஆண்டு: Rs. 8,766
இரண்டாம் ஆண்டு: Rs. 10,019
மற்ற தகுதிகள்:
இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்சியிலியிருப்போர் மீண்டும் பயிற்சி பெற தகுதியில்லை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களாவர்.
தமிழக அரசில் 10th,12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க 25.08.2020 காலை 10.00 மணி முதல் 10.09.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் https://www.nlcindia.com என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM – -ல் பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தினை Print எடுத்துக்கொள்ளவேண்டும்.
கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிசான்றிதழ், முன்னாள் இராணுவவீரரின் வாரிசாக அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைத்து 17.09.2020 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாக அல்லது கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection Box என்கிற பெட்டியில் சமர்ப்பிக்கவேண்டும்.
முகவரி:-
துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்-20, நெய்வேலி-607803.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
FOR MORE JOBS CLICK HERE