Ticker

6/recent/ticker-posts

10,12-ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு வனத்துறையில் வேலைவாய்ப்பு

இந்திய வனத்துறையில் புதிதாக 5 வகையான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு கீழ்க்கண்ட கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

Forest Guard

Store Keeper

Technician (Maintenance)

Driver (Ordinary Grade)


காலியிடங்களின் எண்ணிக்கை

Forest Guard - 1

Store Keeper - 1

Technician (Maintenance) - 2

Driver (Ordinary Grade) - 1

கல்வித்தகுதி

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் ITI போன்ற பல்வேறு கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


சம்பளம்

19,900 முதல் 63,200 வரை அடிப்படைச் சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்

Rs.300/- 


விண்ணப்பிக்க கடைசி தேதி

30.10.2020


விண்ணப்பிக்கும் முறை

Offline


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

The Director,

Rain Forest Research Institute

P Box No. 126,

Jorhat - 785 001

Assam


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION