Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சேலத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator மற்றும் Technologist பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.08.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு ஊராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator – 07

Dairy Technologist – 08

MBA Graduates – 05


வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழக ரயில்வேயில் வேலைவாய்ப்பு


கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree/ BE/B.Tech (Food Tech/Dairy Tech/Dairy Science)/ MBA (Marketing) முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:


Data Entry Operator – Rs.576 per day

Dairy Technologist – Rs.23,000 per month

MBA Graduates – Rs.15,000 + Rs.1000 Allowance per month



தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 12.08.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

 

நேர்காணல் நடைபெறும் இடம்

The Salem District Co-operative Milk Producers Union Limited, 

Sitanur, 

Thalavaipatty, 

Salem-636302.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


FOR MORE JOBS CLICK HERE