Ticker

6/recent/ticker-posts

தமிழக ரயில்வேயில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் திருச்சி கோட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

 

பதவியின் பெயர்

Nursing staff

Pharmacist

Lab assistant

Radiographer

Hospital attendant

House keeping assistant

 

காலியிடங்கள்

Nursing staff - 32

Pharmacist - 10

Lab assistant - 10

Radiographer - 12

Hospital attendant - 32

House keeping assistant - 69

 

சுகாதாரத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி

10th Pass, 12th Pass, Diploma போன்று தனித்தனியான பதவிகளுக்கேற்ப கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

 

தேர்வு முறை

நேர்முகத் தேர்வு மட்டும்

 

விண்ணப்பிக்கும் முறை

E Mail


விண்ணப்பக் கட்டணம்

இல்லை

 

பணியின் தன்மை

தற்காலிகம்

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு

பணியிடம்

திருச்சி கோட்டம்


விண்ணப்பிக்க கடைசி தேதி

14.08.2020

 

E Mail முகவரி

tpjcovidcontractaug@gmail.com

 

IMPORTANT LINKS

 

DOWNLOAD NOTIFICATION

 

DOWNLOAD APPLICATION