தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
தூய்மைப் பணியாளர்
கல்வித்தகுதி
எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.
தேர்வு செய்யும் முறை'
நேரடி நியமனம்
சம்பளம்
15700 / + பிற படிகள்
விண்ணப்பிக்கும் முறை
offline
விண்ணப்பிக்க கடைசி தேதி
07.08.2020
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயல் அலுவலர்
கண்டனூர் பேரூராட்சி
காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம்
IMPORTANT LINKS