தேனி அரசு நியாய விலைக்கடையில் உள்ள நியாயவிலை கடை
விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான
விண்ணப்பங்கள் 29.08.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்:
தேனி
அரசு நியாய விலைக்கடையில் உள்ள நியாயவிலை கடை விற்பனையாளர் பதவிக்கு 29 பணியிடங்கள்
காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.01.2020 அன்று,
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய
விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி
தகுதி:
மேல்நிலை வகுப்பு (+2) தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி
பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
நியாயவிலை கடை
விற்பனையாளர் – Rs.4,300 to Rs.12,000
விண்ணப்பக்கட்டணம் :
நியாயவிலைக்கடை
விற்பனையாளர் – ரூ. 150 /-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
முகவரிக்கு 29.08.2020 அன்று மாலை 5.45 மணிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ
கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION