Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் கல்வித் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆவின் நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு

பதவியின் பெயர்

Hostel Manager

Accountant

Peon cum Mechanic

Professional Assistant I

Professional Assistant III


காலிப்பணியிடங்கள் :

Hostel Manager - 01

Accountant - 01

Peon cum Mechanic - 01

Professional Assistant I - 02

Professional Assistant III - 02

 

தமிழகத்தில் பஞ்சாயத்து ஆபீசில் மாபெரும் வேலைவாய்ப்பு

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 32 வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 8th Pass/ Diploma/ Bachelor’s Degree/ Graduation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும் ஒரு சில பதவிகளுக்கு பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
 

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 20,000/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப தினச்சம்பளம் அடிப்படையிலும் வழங்கப்படும்.

தமிழக ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 21.08.2020 மற்றும் 24.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 

IMPORTANT LINKS

 

DOWNLOAD NOTIFICATION 1


DOWNLOAD NOTIFICATION 2


FOR MORE JOBS CLICK HERE