Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாட்டில் இ-சேவை மையத்தில் காலியாக உள்ள Senior System Administrator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பதவிகளின் பெயர்

Senior system Administrator

வயது வரம்பு :

01.07.2020 தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE/B.Tech (CS/IT/ECE) or MCA or M.Sc (CS) முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Consolidated salary – Rs. 75,000 per month.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய CV யை 25.08.2020 க்குள் அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Email Address:  careers.tnega@tn.gov.in

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION