தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Assistant Medical
Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டும்.
TN MRB காலிப்பணியிடங்கள்:
தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது
Assistant Medical Officer பதவிக்கு மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Assistant
Medical Officer / Lecturer Grade II (Yoga and Naturopathy) – 03
Assistant
Medical Officer (Unani) – 01
Assistant Medical Officer
(Homoeopathy) – 05
Assistant Medical Officer (Ayurveda) – 03
Assistant
Medical Officer (Siddha) – 54
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி,
விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய
முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தார்கள் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் முடித்திருக்க
வேண்டும்.
மாத சம்பளம்:
Assistant Medical
Officer- ரூ.56100-ரூ.177500
தமிழக கூட்டுறவுத்துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்ப கட்டணம்:
SC / SCA / ST / DAP(PH) / DW- ரூ.500/-
Others – ரூ.1000/-
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
TNMRB
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற இணைய தளம்
http://www.mrb.tn.gov.in/ மூலம் 10.09.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE