Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் 19-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு பஞ்சாயத்து அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், சுகாதாரத் தொழிலாளி, டிரைவர், வாட்ச்மேன் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
 
காலிப்பணியிடங்கள்:
 
அலுவலக உதவியாளர் – 02
 
சுகாதாரத் தொழிலாளி- 50
 
டிரைவர் – 03
 
வாட்ச்மேன் – 01
 
பம்ப் ஆபரேட்டர் – 01
 
பிட்டர் – 02
 
பம்ப் மெக்கானிக் – 01
 
வயர்மேன் – 01
 
பஸ் ஸ்டாண்ட் கலெக்டர் – 01
 
பைப் ஓப்பனர் – 01

 
வயது வரம்பு
 
வயது விவரங்களை பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

 
கல்வித்தகுதி :

8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

 
ஊதிய விவரம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

 சுகாதாரத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு

 
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அதில் உள்ள முகவரிக்கு 15-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.


IMPORTANT LINKS