தூத்துக்குடி வேளாண் பல்கலைக்கழக
வேலைவாய்ப்பு 2020!
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி வேளாண் பல்கலைக்கழகம் Senior Research
Fellow பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும்
உள்ளவர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
Senior Research Fellow – 01
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்து அறிய
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, Bachelors and Masters Degree in
(Agriculture/ Agronomy/ Agricultural Microbiology/ Environment Sciences)
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் அனுபவம் இருப்பது அவசியம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் 25000/- சம்பளத்தில் Assistant வேலைவாய்ப்பு
ஊதியம்:
இந்த பணியிடங்களுக்கு தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மாத சம்பளமாக ரூ.22,000/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலமாக பணியிடங்களை நிரப்ப தூத்துக்குடி வேளாண் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை தங்கள் தகுதி சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவுகள் தொடங்கிவிட்டன.
IMPORTANT LINKS