தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள Site Engineer பணியிடங்களை
நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் :
பணியிடங்கள் :
காஞ்சிபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Site Engineer பணிக்கு என 4 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் BE/B.Tech (Civil) பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 17.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மூலமாக சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
IMPORTANT LINKS