தமிழகத்தில் சுகாதாரத் துறையில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீழ்க்காணும் இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
ஓட்டுநர்
மருத்துவ உதவியாளர்
கல்வித்தகுதி
ஓட்டுநர்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
ஓட்டுநர் உரிமம்
குறைந்தது 3 ஆண்டுகள் வாகனம் ஓட்டிய அனுபவம்
விருதுநகர் மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு
மருத்துவ உதவியாளர்
B.Sc., Nursing or DGNM
B.SC or M.Sc in Botany/Zoology/Micro Biology/Bio Chemistry/Bio Tech.,/Pure Chemistry
சம்பளம்
ஓட்டுநர் - 13,265/+படிகள்
மருத்துவ உதவியாளர் - 13,760/+படிகள்
வயது வரம்பு
ஓட்டுநர் - 24 முதல் 35 வரை
மருத்துவ உதவியாளர் - 19 முதல் 30 வரை
தேர்வு செய்யும் முறை
ஓட்டுநர் - நேரடி நியமனம்
மருத்துவ உதவியாளர் - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
தர்மபுரி மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்
மதர் தெரசா காலேஜ் & இன்ஜினியரிங் டெக்னாலஜி
மேட்டுச்சாலை, இலுப்பூர், புதுக்கோட்டை
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்
03.10.2020 & 04.10.2020
மேலும் விபரங்களுக்கு 7397701807 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
IMPORTANT LINKS