அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளி சத்துணவு
மையங்களில் ஏற்பட்டுள்ள 143 அமைப்பாளர்கள், 58 சமையலர்கள் மற்றும் 289 சமையல்
உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 22.09.2020 முதல் 30.09.2020
மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
அமைப்பாளர்
சமையலர்
சமையல் உதவியாளர்
தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் புதிய வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
அமைப்பாளர்கள் 143
சமையலர்கள் 58
சமையல் உதவியாளர் 289
வயது வரம்பு:
01.09.2020 ஆம் நாளன்று, விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகவும்.
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி:
5/ 8 ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
முழுமையான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம்
தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாடு அரசு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் (பெண்கள் மட்டும்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 22.09.2020 முதல் 30.09.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். எனவே 30.09.2020 மாலை5.00 மணிக்கு பிறகு கால தாமதமாக தபால் மூலம் மற்றும் நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
OFFICIAL WEBSITE
FOR MORE JOBS CLICK HERE