Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு 2020 – 273 பணியிடங்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள்:

சத்துணவு அமைப்பாளர் – 49

சமையலர் – 23

சமையல் உதவியாளர் – 125

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையில் வேலைவாய்ப்பு


கல்வித்தகுதி:


மேற்கண்ட பணியிடங்களுக்கு 5, 8 , 10 வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் (அ) எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதச்சம்பளம்:

சத்துணவு அமைப்பாளர் – ரூ.7700-ரூ.24200

சமையலர் – ரூ.4100 – ரூ.12500

சமையல் உதவியாளர் – ரூ.3000 – ரூ.9000

தமிழ்நாடு அரசு காவல்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 24-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION

 

DOWNLOAD APPLICATION

 

FOR MORE JOBS CLICK HERE