தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் அமைந்துள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு
நிறுவனத்தில் காலியாக உள்ள பின்வரும் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதவியின் பெயர்
Stenographer
Forest Guard
Technician
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
Stenographer - 1
Forest Guard - 2
Technician - 3
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசில் யூனியன் ஆபீசில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி:
Stenographer - 12th Pass and typing skill
Forest Guard - 12th Pass with science group
Technician - 10th Pass and ITI in relevant trade
மாத ஊதியம்:
Stenographer - 25,500/- + படிகள்
Forest Guard - 19,900/-+படிகள்
Technician - 19,900/- + படிகள்
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் Trade test மூலமாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 1570 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
விண்ணப்பக் கட்டணம்
Gen/OBC - 300/-
Women/SC/ST - 100/-
விண்ணப்பக் கட்டணத்தை ஏதாவது ஒரு
தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் DD எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை
பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.11.2020-குள் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE