தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
பதிவுரு எழுத்தர்
அலுவலக உதவியாளர்
சென்னை கண்டோன்மென்ட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை
பதிவுரு எழுத்தர் - 2
அலுவலக உதவியாளர் - 1
கல்வித்தகுதி
பதிவுரு எழுத்தர்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
அலுவலக உதவியாளர்
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு
01.07.2020 அன்று
குறைந்த பட்சம் - 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
Gen/UR
- 30
BC/BCM/MBC - 32
SC/ST - 35
தமிழ்நாடு அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு
சம்பளம்
பதிவுரு எழுத்தர்
ரூ.15,900/ - முதல் 50400/- வரை
அலுவலக உதவியாளர்
ரூ.15700/- முதல் 50000/- வரை
விண்ணப்பிக்கும் முறை
மேலே உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது
Bio Data மற்றும் தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர்,
அரசு சட்டக் கல்லூரி,
செங்கல்பட்டு - 603 001
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கக் கடைசி தேதி
05.10.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION FORMAT
FOR MORE JOBS CLICK HERE