Ticker

6/recent/ticker-posts

சென்னை கண்டோன்மென்ட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

சென்னை கண்டோன்மென்ட் ஆணையத்தில் வேலை 2020

சென்னை செயல்படும் மத்திய அர கட்டுப்பாட்டில் உள்ள கன்டோன்மென்ட் ஆணையத்தில் காலியாக உள்ளதாக Midwife பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

Midwife

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறையில் வேலைவாய்ப்பு


காலியிடங்கள்


Midwife பணிக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம்.

 

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி :

12th Std/ Diploma in Auxiliary Nursing Mid Wifery Course தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தோர் ஆவர்.

சம்பள விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Test

Skill Test

தமிழ்நாடு அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு

தேர்வுக்கட்டணம் :

தேர்வு எழுத விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2020 அன்றுக்குள் (05.10.2020 – Remote Areas) தங்களின் விண்ணப்பப் படிவத்தை 

The Chief Executive Officer, Cantonment Board, North Parade Road, St. Thomas Mount, Chennai – 600 016 

என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

DOWNLOAD APPLICATION

FOR MORE JOBS CLICK HERE