Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Lab Assistant & Field Assistant ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

பணியிடங்கள் :

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Lab Assistant & Field Assistant பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை இருக்கலாம். மேலும் வயது பற்றிய அதிக தகவல்களை அறிய அறிவிப்பினை அணுகலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் PG Degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 15000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 03.09.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 03.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

FOR MORE JOBS CLICK HERE