Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் புதிய வேலைவாய்ப்பு

மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் காலியாக உள்ளதாக Social Worker, Assistant-Cum-Data Entry Operator பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு


பதவிகள்


Social worker
Assistant cum Data Entry Operator
Contractual Assistant

காலியிடங்கள்


Social worker
Assistant cum Data Entry Operator
Contractual Assistant
ஆகியவற்றில் தலா ஒரு பணியிடங்கள் உள்ளன.

தமிழ்நாடு காவல்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு


வயது வரம்பு


அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி :

Social Worker – Graduate/Post Graduate (10+2+3 pattern) in any discipline

Assistant-Cum-Data Entry Operator – 10th /SSLC Passed

ஊதிய விவரம் :

Social Worker – Rs.14000/-

Assistant-Cum-Data Entry Operator – Rs.9000/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 21.09.2020 / 30.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.


IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION 1

DOWNLOAD NOTIFICATION 2

FOR MORE JOBS CLICK HERE