பால்வாடி சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம கிராமிய
நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு கீழ்க்கண்ட
பணிகளுக்காக தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த
விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் :
Senior Technical Officer
Balwadi Supervisor
Technical
Assistant
திருச்சி மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை
Senior Technical Officer - 1
Balwadi Supervisor - 1
Technical Assistant - 1
கல்வித்தகுதி :
Senior Technical Assistant – PG (Physics) தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க போதுமானது.
Balwadi Supervisor – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Technical Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Interview நடைபெறும் தேதி – 05.10.2020
Interview நடைபெறும் இடம் :
Board Room, Administrative Block,
The Gandhigram Rural Institute,
Gandhigram,
Dindigul-624302.
விழுப்புரம் மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 05.10.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE