வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது CRP CLERKS-X பதவிக்கு பணியிடங்களை நிரப்ப
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள
விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்
IBPS Clerk பதவிக்கு 1557+ பணியிடங்கள் காலியாக உள்ளன.
IBPS
Clerk வயது வரம்பு:
01.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது
குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது
தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IBPS
Clerk
கல்வி தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
IBPS Clerk
தேர்வு செயல் முறை:
Online Examination – Preliminary
Online
Examination – Main
Interview
IBPS விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்
கட்டணம் / அறிவிப்பு கட்டணங்கள் 02.09.2020 முதல் 23.09.2020 வரை செலுத்தப்பட
வேண்டும்.
SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்: Rs. 175/-
மற்ற
விண்ணப்பதாரர்கள்: Rs. 850 /-
IBPS
விண்ணப்பிக்கும் முறை:
IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
விரும்புவோர் கீழே வழங்கி உள்ள இணையதளம் மூலம் 02.09.2020 முதல் 23.09..2020 வரை
விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE