தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில்
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அவர்கள் செய்திக்குறிப்பு
வெளியிட்டுள்ளார்.
பதவியின் பெயர்
சமையலர்
துப்புரவாளர்
தமிழ்நாடு அரசில் பால்வாடி சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு
காலியிடங்கள்
சமையலர் - 12
(ஆண்-7, பெண்-5)
துப்பரவாளர் - 4 (தொகுப்பூதியம்)
(ஆண்-2, பெண்-2)
துப்புரவாளர் - 1 (காலமுறை ஊதியம்)
(ஆண்-1)
சம்பளம்:
சமையலர் - 15,700/+படிகள்
துப்புரவாளர் - 3000/-
(தொகுப்பூதியம்)
துப்புரவாளர் - 7700-24,200/+படிகள்
(காலமுறை
ஊதியம்)
தென்காசி மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர் தமிழில் எழுதப்
படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பிற தகுதிகள்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்.
சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு
முன்னுரிமைத் தரப்படும்.
குமரி மாவட்டத்தில் குடியிருப்பவராக
இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 35
வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
திருச்சி மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் குமரி
மாவட்டம். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்
விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ , பதிவஞ்சல் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகம்,
கன்னியாகுமரி.
விண்ணப்பிக்க கடைசி தேதி
05.10.2020
கிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு