Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

இரவுக் காவலர்

 

திருவள்ளூர் மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்


காலியிடங்களின் எண்ணிக்கை

1 (ஒன்று)

தஞ்சாவூர் மாவட்ட சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு

பணியின் தன்மை

நிரந்தரப் பணியிடம்


சம்பளம்

15700/- + படிகள்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

ஆணையர்

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

மணப்பாறை

விருதுநகர் மாவட்ட சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்க கடைசி தேதி

15.10.2020


விண்ணப்பிக்கும் முறை

மேலே உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தாங்களே விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து உரிய சான்றிதழ்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD MODEL APPLICATION


FOR MORE JOBS CLICK HERE


மேலும் சில வேலைவாய்ப்புகள்

தர்மபுரி மாவட்ட சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு welfare dept- ல் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு