தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்குத் தேர்வுக்குழுக்களை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
சத்துணவு அமைப்பாளர்
சமையலர்
சமையல் உதவியாளர்
காலியிடங்கள்
சத்துணவு அமைப்பாளர் - 12000
சமையலர் / சமையல் உதவியாளர் - 13000
மொத்த காலியிடங்கள் - 25000
கல்வித்தகுதி
சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 10-ஆம் வகுப்பு / 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமையலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க / 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
அதிகமான கல்வித்
தகுதி இருந்தாலும் விண்ணப்பிக்க இயலும்.
வயது வரம்பு
சத்துணவு அமைப்பாளர்
SC/ST - 18 to 35
BC/MBC/DNC - 18 to 32
UR - 18 to 30
சமையலர்
SC/ST - 18 to 40
BC/MBC/DNC - 18 to 40
UR - 18 to 10
விண்ணப்பிக்கும் முறை
Offline
தேர்வு செய்யும் முறை
நேரடி நியமனம் (நேர்முகத் தேர்வு மூலம்)
விண்ணப்பக் கட்டணம்
இல்லை (அனைத்து பிரிவினருக்கும்)
IMPORTANT LINKS
DOWNLOAD GO NO.78
FOR MORE JOBS CLICK HERE