Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு

தென்னிந்தியா பன் மாநில விவசாய கூட்டுறவு சங்கம் லிமிடெட் எனப்படும் South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO) ஆனது அலுவலக உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்கள்

மேற்பார்வையாளர்கள்

விற்பனையாளர்கள்

காலியிடங்கள்

அலுவலக உதவியாளர்கள் - 08

மேற்பார்வையாளர்கள் - 16

விற்பனையாளர்கள் - 20

General/UR - 22

OBC - 12

SC/ST - 6

EWS - 2

PH - 2

வயது வரம்பு

General/UR - 21 to 30

OBC - 21 to 33

SC/ST - 21 to 35

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் 60% மதிப்பெண்களுடன் 12th/Degree/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செயல் முறை:

எழுத்துத் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

தனிப்பட்ட நேர்காணல்


ஊதிய விகிதம்:

அலுவலக உதவியாளர்கள் - 5,600 - 16,200

மேற்பார்வையாளர்கள் - 6200 - 20,600

விற்பனையாளர்கள் - 6800 - 26,200/-

விண்ணப்பக் கட்டணம்:

General / UR விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணமாக ரூ .250 / –

எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .50 / – செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 23.09.2020க்குள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

IMPORTANT LINKS

 

 DOWNLOAD NOTIFICATION


 DOWNLOAD APPLICATION


FOR MORE JOBS CLICK HERE