Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Business Liaison Officer & Lab Assistant, Project Associate பணியிடங்களினை காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளை நிரப்பும் பொருட்டு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் :

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 03 காலியிடங்கள் மட்டுமே Business Liaison Officer & Lab Assistant மற்றும் Project Associate பணிக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் பதிவு செய்யும் பொழுது வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் M.Sc (Life Science) + MBA or B.Tech (Biotech/ Bio Medical/ Bio Informatics/ Instrumentation/ Genetic/ Gene Technology)/ B.Sc பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பனி சார்ந்த அனுபவங்கள் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Written Exam/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் 28.09.2020 / 10.09.2020  அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION 1


DOWNLOAD APPLICATION 1


DOWNLOAD NOTIFICATION 2